Jesus Kids

April 13, 2021

நட்சத்திர மீன்கள்

கடலலைகள் சொல்லும் கதைகள் ஏராளம். அக்கதைகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாகக் கேட்ட வண்ணம் அவர் கடற்கரை வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது சொக்காய் அணிந்த ஒரு பையன் கடற்கரையில் ஒரு விபரீத விளையாட்டை விளையாடிக்கொண்டிருப்பதை அவர் கண்டார். […]
February 27, 2020

நட்சத்திரங்கள் கட்டுவதெங்கே?

அபிஷேக் தொலை தூரங்களை வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்தான். அப்போது ஆனந்த் அண்ணன் அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தான். அபிஷேக் கலக்கமாய் இருப்பதைக் கண்ட ஆனந்த் அபிஷேகிடம் ஏன் இப்படி வாளா உட்கார்ந்திருக்கிறாய்? எனக் கேட்டான். அப்போது அபிஷேக் […]
November 25, 2019

செல்வாவின் வண்ணப்பூக்கள்

விடுமுறை நாட்களில் ஒவ்வொருவரும் செய்தவற்றை எழுதுமாறு மறைக்கல்வி ஆசிரியர் மாணவர்களைப் பணித்தார். அதற்காகப் பத்து நிமிடங்களை ஒதுக்கிய ஆசிரியர், சிறந்த பதிலுக்குப் பரிசும் வாக்களித்தார். விடுமுறை நாட்கள் தொடங்கிய நாள் முதல் உறவினர்களின் வீட்டாருடன் வீகாலான்றுக்குப் […]
November 21, 2019

புதிய நண்பர்கள்!

களித்தோழர் எல்லாரும் வந்தாயினர். அவர்கள் இளங்கோவின் வீட்டு முற்றத்திலே நின்று, “இளங்கோ வா விளையாடப் போகலாம்” என்றனர். ‘நான் வரலை’ இது எதிர்பாராத குட்டிக்கூட்டாளிகள் சற்றே அதிர்ந்தனர். காரணம் இளங்கோவின் வழக்கம் அப்படி அல்லவே. இளங்கோ […]
November 16, 2019

புல்லாவதா? நல்ல மரமாவதா?

வாணி ஓர் ஆரம்பப் பள்ளி மாணவி. அவள் தினமும் படுக்கச் செல்லுமுன் டைரி எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தாள். “ஆன் பிராங்கின் டைரிக் குறிப்புகள்” என்னும் ஒரு நூலைப் படித்ததால் ஏற்பட்ட ஒரு நல்ல பழக்கம் இது. […]
March 23, 2019

மிக்கேலின் மிட்டாய் பெட்டி…!

மிக்கேல், நீ இங்கே என்னடா பண்ணீன்டிருக்கே? அப்பா திடீரென தன்னறைக்குள் ஏறிவந்து இப்படிக் கேட்டதால் மிக்கேல் ஒரு கணம் அதிர்ந்தான். ஏனெனில் அவன் சில நாட்களாகவே தன் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ தெரியாமல் ஒரு காரியத்தைச் செய்து […]
November 16, 2018

பாட்டும் கனவும்

வாணி தன் அம்மாவுடன் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு பாடல் நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தாள். காயத்திரி என்னும் பாடகி சன்ன சாரீரத்துடன் பாடிக் கொண்டிருந்ததைத் தாயும் மகளும் ஒருசேரக் கேட்டு குதூகலித்துக்கொண்டிருந்த போது அலைப்பேசி சிணுங்கியது. மறுமுனையில் அப்பா. […]
June 25, 2018

மனு ரொம்ப கெட்டிக்காரன்

அன்று மனுவுக்கு ஒரே கோபம் கோபமாய் வந்தது. அதற்குக் காரணம் தீனா. அவள் மனுவை அடே முட்டாள் எனக் கூப்பிட்டாள். கூப்பிடுவதற்கும் ஒரு காரணம் இல்லாமல் இல்லை. வகுப்பாசிரியை மதிய உணவுக்கு முன்னுள்ள வகுப்பில் சொல்லிக் […]
June 16, 2018

அகிலின் அசத்தலான கருத்து

அகில், இனியன், பூங்கோதை, அங்கயற்கண்ணி ஆகிய நால்வரும் நண்பர்கள். அடுக்கு மாடிக் குடியிருப்பில் அக்கம் பக்கமாய்க் குடியிருந்த இவர்களுக்கு விடுமுறை வந்துவிட்டால் ஒரே அலுப்பு, சலிப்பு. இதை எப்படி மாற்றலாமென்று இந்நால்வரும் தங்கள் மண்டையைப் போட்டு […]
April 28, 2018

உயர்ந்த மதிப்பெண் பெறவேண்டுமா?

பொதுவாகவே கதிரேசன் ஆங்கிலத்தில் மக்கு. அன்று, ஆங்கில பாடத்தின் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியாயின. வெளியான மாத்திரத்திலேயே கதிரேசனின் முகத்தில் சோகம் வந்து தொற்றிக்கொண்டது. மதிப்பெண் குறையலாம் என ஊகித்தது உண்மைதான். ஆனால் அதை எப்படி அம்மாவுக்குச் […]
April 25, 2018

நிலையான மகிழ்ச்சி கிடைக்க ஒரு கதை

மலர்விழி பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு தடாகம் உண்டு. அத்தடாகத்தில் எப்போதும் நீர் நிரம்பியிருக்கும். அதில் மலர்ந்ததும் மலராததுமான எண்ணற்ற ஆம்பல் பூக்கள் நிறைந்திருக்கும். அத்தடாகத்தைத் தன் பள்ளிவாகனம் கடக்கும்போதெல்லாம் மலர்விழி அத்தடாகத்து மலர்களை அலாதிப்பிரியமுடன் […]
April 18, 2018

இப்ப வளனுக்கு ரொம்ப சந்தோஷம்

வளனும் கிரணும் இணைபிரியா நண்பர்கள். இருவரும் இணைந்தே பள்ளிக்கூடம் செல்வர், வருவர். வளன் முதலில் வீட்டிலிருந்து கிளம்புவான். அவன் வருகிற வழியில்தான் கிரணின் வீடு இருக்கிறது. வளன் தனது வீட்டுக்கு முன் வந்ததும் கிரண் அவனுடன் […]