Articles

August 10, 2016

உங்கள் கண்கள் என்ன தேடுகின்றன?

உங்களை நான் மனிதரைப் பிடிப்போராக்குவேன் எனக் கூறியே நம் ஆண்டவர் சீமோனையும் அவருடன் இருந்தவர்களையும் அழைத்தார். நம்மை அவர் அழைத்திருப்பது எதற்காக இருக்கலாம்? நான் ஒரு கிராமத்துச் சாலையின் ஊடே நடந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு […]
August 10, 2016

நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?

உங்களது செயல்களைப் பார்த்து எவராவது, நீங்கள் கிறிஸ்தவரா? எனக் கேட்டிருக்கிறார்களா?   டார்ஜிலிங்ஙிலிருந்து கொல்கத்தாவை நோக்கி இரயிலில் வந்து கொண்டிருந்தோம். எனக்கும் என் கணவருக்கும் கீழ்ப்படுக்கையும் எங்கள் பிள்ளைகளுக்கு மேற்படுக்கையும் (பெர்த்து) கிடைத்தது. இரயிலில் ஏறியது […]
June 13, 2016

திருத்துக திருத்திச் செயற்பால!

ஒரு கதையைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது நடந்த நிகழ்வா எனத் தெரியவில்லை. கொலைக் குற்றத்திற்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவனின் கடைசி ஆசையாய் அவன் தன் தாயை முத்தமிட வேண்டுமென்று விரும்பினானாம். அந்த ஆசையை நிறைவேற்றும் […]
June 13, 2016

வெற்றியாய் மாறுவதற்கு அவர் என்னை அழைக்கவில்லை

நற்செய்தியை மனமிருத்தி வாசித்துப் பாருங்கள். அப்போது ஒரு உண்மை புலனாகும். அதாவது நற்செய்தி ஆரம்பமாகும் போது முக்கியமானவர்களாகத் தென்பட்ட பலர் அதன் முடிவில் ஒன்றுமல்லாதவர்களாய் மாறியிருக்கிறார்கள். யாரும் கவனிக்காதிருந்த சிலர் இறுதிவாக்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். குழந்தை […]
June 13, 2016

மழைநீர் பருகி உயிர் வாழ்ந்த பதினோரு மாதங்கள்

2006 ஆகஸ்டு 19-ம் நாள் வெளியிடப்பட்ட “மலையாள மனோரமா’ என்னும் முன்னணி நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. அச்செய்தி உலகையே உலுக்குவதாக இருந்தது. அதன் விபரம் வருமாறு: 2005 அக்டோபர் திங்கள் 15-ஆம் நாள் மீனவர்கள் மூவர் மெக்ஸிக்கன் […]
June 13, 2016

மகிழ்ச்சியின் மறைபொருள்

ஒரு பணியாளர் தினந்தோறும் பின்வருமாறு ஜெபிப்பது வழக்கம். “கடவுளே, ஒவ்வொரு நாளும் நான்கு பேராவது என்னுடைய இறைப்பணியின் மூலம் கிறிஸ்தவ மந்தைக்குள் கடந்து வரவேண்டும்”. ஆம். இந்த ஜெபம் உள்ளபடியே கிறிஸ்துவின் திருவுளத்திற்கு ஏற்றதாகத்தான் இருந்தது. […]
June 13, 2016

சத்தியவதியல்லவா உன்னுடைய பெயர்?

“அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று!” (யோபு 29:14) அவள் தனது இடக்கையால் காய்கறிகளைப் பொதியும் நுட்பத்தைக் கண்டு நான் சொக்கிப்போனேன். அவளுடைய வலது கையின் முன்பாதியைக் காணவில்லை. எனினும் இரு கைகளும் உள்ளவர்கள் செய்வதைவிட […]
June 13, 2016

அறியாமற்போகும் இறையன்பின் இறகுப்பரிசங்கள்!

ஒருவர் தமது மகனுடன் வினோதப் பயணம் சென்றார். அங்கே ஓர் அழகிய தடாகத்தைக் கண்ட இருவரும் அதன்பால் தங்கள் உள்ளங்களைப் பறிகொடுத்தனர். அந்த மகனுக்கு அதில் இறங்கி நீச்சலடிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால் தந்தைக்கோ அது […]
June 13, 2016

கடவுள் உரையாடும் சில நேரங்கள்

சாள்ஸ்-தே-ஃபொக்கோர்டு என்பவரால் நிறுவப்பட்ட “லிட்டில் பிரதேழ்ஸ் ஆஃப் ஜீஸஸ்” என்னும் துறவற சமூகத்தின் ஓர் அங்கமாயிருந்தார் கார்லோ கரேத்தே என்பவர். அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவுக்குப் பின்னிலும் கடவுளின் கரிசனையைக் கண்டுணர அவரால் முடிந்தது. […]
June 13, 2016

அன்போடியைந்த தீர்ப்பு

சில ஆண்டுகளுக்கு முன் நியூயோர்க்கு மாநகர நீதியரசராய் இருந்தவர் திரு. ஃபியாறலே லே கார்டியா. அடுமனை (பேக்கரி) ஒன்றில் உரொட்டி திருடிய குற்றத்திற்காக ஒருவனை அவருக்கு முன் கொண்டு வந்து ஆஜர்படுத்தினர். அவன் தனது பசியைப் […]
June 13, 2016

மீட்பு சபையிலா கிறிஸ்துவிலா?

இறைமக்கள் தவறான படிப்பினைகளால் ஈர்க்கப்படுவது ஏன்? எப்படி நாம் அதனை மேற்கொள்ள முடியும்? மீட்பு சபையிலா கிறிஸ்துவிலா எனக் கேட்டான் ஓர் இளைஞன். சூழ்ச்சி நிறைந்த கேள்வி இது. “மருந்தா மருத்துவனா; எது நோயைக் குணமாக்குகிறது? […]