கிறிஸ்தனுசாரம்

கடவுள் துணைபுரிய விரும்பிய ஒருவரை எந்தத் தீமையும் அணுகாது. மௌனமாய் நீ உன் துன்பங்களைத் தாங்கிக் கொண்டால் கடவுள் உதவுவது உறுதி. உன்னை எப்போது மீட்க வேண்டும் என்பதை அவர் அறிவார். ஆகவே சந்தேகப்படாமல் உன்னையே அவரிடம் ஒப்படைத்துவிடு.

– (கிறிஸ்தனுசாரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *