Saints

April 14, 2021

தடைதாண்டிச் செல்லுங்கள்

தடைகள் இடையூறு செய்யாமல் அவற்றை உடைத்தெறிவது எப்படி? அன்னை மரியா உலகெங்கும் அவ்வப்போது திருக்காட்சி கொடுத்து வருகிறாள். அவளுடைய திருக்காட்சிகள் போல் இயேசுநாதர் காட்சி கொடுப்பதை நாம் கேள்விப்பட்டதில்லை. இருந்தாலும், இயேசுவின் திருக்காட்சி அங்கொன்றும் இங்கொன்றுமாக […]
April 14, 2021

அடிபணிந்து ஆட்படுத்தியோர்

அனைத்தையும் ஆட்படுத்துமாறு அடிபணிவதை வசப்படுத்துவோம். அதற்கான தூண்டுதலே இக்கட்டுரை. ராக்காயி மாமிக்கு மூன்று மருமக்கள். மூத்தவள் சுமதி. பிறகு அன்னா. இளையவள் மகிழினி. மூவரும் சமர்த்துகள். நல்ல குடிப் பிறந்தவர்கள். படிப்பிலும், பணத்திலும், ஏன் நற்பண்புகளிலும் […]
April 13, 2021

பாடத் தோணலையா?

மிக அழகாகப் பாடும் திறன்பெற்ற ஒரு குயில் காட்டில் வசித்து வந்தது. ஒருதடவை ஓர் அணில் குயிலிடம் சென்று, ‘குயிலக்கா நீ ஒரு பாட்டு பாடுவாயா?’ என்று கேட்டது. அதற்குக் குயில், “கீழிரிந்து உயரும் தவளைகளின் […]
April 13, 2021

எனக்கது நல்ல வெள்ளி

துன்பம் தோய்ந்த புனித வெள்ளிகளை இன்பம்தோய்ந்த வெள்ளிகளாய் மாற்றும் இறையன்பின் இனிக்கும் நினைவுகள். என் வாழ்க்கையில் நடந்த ஓர் உள்ளார்ந்த நிகழ்ச்சியை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1982 -ல் நான் பத்தாம் வகுப்புப் […]
April 13, 2021

கவலைப்படாமல் வாழ்வது எப்படி?

ஏக்கம், துக்கம், கலக்கம், அச்சம், ஏமாற்றம்… இன்னபிற இன்னல்களால் அவதிப்பட்டு வாழ்க்கையை ரசிக்க முடியாதவர்களுக்கு ஆறுதலான ஒரு பதில். வாழ்க்கையின் மகிழ்ச்சியை அப்படியே கட்டிப்போடும் ஓர் ஆன்மீக வியாதியே கவலை. இது நமது உடலின் உறுதிக்கு […]
April 13, 2021

அதிசயங்களின் பின்னணி!

இந்த அனுபவ நிகழ்வை வாசிக்கும்போது,கடைசி நேரத்திலும் அற்புதம் செய்யக்கூடிய ஆண்டவருக்காக அதற்குரிய பின்னணியை ஏற்பாடு செய்யாமல் இருக்க முடியாது. தன்னோடு கைதியாகப் பிடிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்துவந்த அந்த இளைஞனின் கழுத்தில் மாதாவின் ஒரு சுட்டிமாலை தொங்கியது. […]
April 13, 2021

ஒரு மிஷனறியின் பேன்ட்சும் ஷர்ட்டும்

குடும்ப உறவுகளில் விரிசல்களா? சமூக உறவுகளில் குழப்பமா? எனில் கண்டிப்பாக அறிய வேண்டிய சில காரியங்கள்… அங்கே தொலைதூரத்தில் உள்ள ஒரு தீவில் மறைபணியாற்ற பாப்பரசர் ஒரு மிஷனறியை அனுப்பினார். அவரும் மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை […]
April 13, 2021

காரிருளில் காத்திருங்கள்!

கடவுள் என் விண்ணப்பங்களைப் புறக்கணித்துவிட்டார்; என் கவலைகளை அவர் மறந்துவிட்டார்; என் உள்ளத்தின் வேட்கையை அவர் தள்ளிவிட்டார் என்று நினைக்கிறீர்களா? பியேரே – டி – றட்டெர்’ என்றொரு மனிதர் பெல்ஜியம் தேசத்தில் ஜபேக்கா என்னும் […]
February 27, 2020

கேட்குமுன்னே மீட்கும் கடவுள்

வேண்டி முடிக்குமுன்னே பதில்தரும் ஒரு கடவுள் நமக்கு இருந்தும் மனிதர்கள் ஏன் ஜெபிக்கத் தயங்குகிறார்கள்? இறைவேண்டலில் உறுதியாய் இருக்கும் எண்ணற்ற இறைமக்கள் ஏன் கடவுளின் பதிலைக் காணாமல் இருக்கிறார்கள்? உங்களுடைய ஜெபவாழ்வுக்கு இக்கட்டுரை உதவும். எசேக்கியா […]
February 27, 2020

அசாத்தியங்கள் சாத்தியமாகுமா?

மீமனிதமானவை மனிதமாகவும் அசாதாரணமானவை சாதாரணமானவையாகவும் மாறக்கூடிய அற்புதங்களின் உண்மைக் கதைகள். 1870 மேய் 16 பெந்தக்கோஸ்துத் திருநாளின் மாலைநேரம், ஐந்து மணி. கிறிஸ்தவர்களின் சகாயமான மாதாவின் பெயரில் டூரின் பட்டணத்தில் புனித டோண்போஸ்கோ ஓர் ஆலயத்தைக் […]
February 27, 2020

அன்பு தேம்பி அழுதால்

தன்னலம் கருதாத பிறர் நலப் பாங்கினால் உங்கள் கண்கள் நிறைந்திருக்கின்றனவா? அப்படியானால் அக்கண்ணீரின் மூலம் பலபேர் கிறிஸ்துவின் அன்பை அறிந்திருக்கக் கூடும். வளைகுடா நாட்டில் வேலை செய்துவந்த காலம். எங்களுடன் இருந்த நண்பர் ஒருவருக்கு வீட்டிலிருந்து […]
February 27, 2020

மகிமைக்குள் இளைப்பாற்றும் ஆண்டவர்

நிலையான மகிமையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம் அதை எண்ணி ஆனந்த பரவசம் அடைகிறோமா? இல்லை இழக்கப்போகும் உலக வாழ்க்கையை அசை போட்டுக் கலங்குகிறோமா? நான் சின்னவனாய் இருந்த காலத்தில் பள்ளி விட்டதும் நேராக வயலுக்கு ஓடுவேன். […]
April 13, 2021

வான்வீட்டின் தூதர் புனித பெத்ரோ போத்திஸ்தா

“இந்த சங்கத்தில் இணைய உங்களில் யாரேனும் விரும்புகிறீர்களா? இதனுடைய கேப்டன் கிறிஸ்து. புனித பிரான்சீஸ் இதனுடைய தளபதி. போர் மூண்டு விட்டது. சாத்தானுக்கு எதிரான பயங்கர போர். ஒப்பற்ற மகத்துவம் சம்பளமாகத் தரப்படும்.” மிகப்பெரிய சொற்பொழிவாளராக […]
February 27, 2020

உவக்கும் மனித குண்டு அருளாளர் சாள்ஸ் ஸ்பினோளா

மனித வெடிகுண்டுகளைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவை முன்னிட்டு மனித வெடிகுண்டுகளாய் மாறிய மனிதர்களைக் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தங்கள் உடல்கள் கிழித்து வீசப்படும் என்று உறுதியான பிறகும் ஜப்பான் தேசத்திற்கு வீர விஜயம் […]
November 25, 2019

மரணமில்லாத மன்னவருக்காக….! புனித பாபிலாஸ்

மன்னவா நீ உன் ஆட்சியதிகாரங்களை எந்த அளவுக்கு விரும்புகிறாயோ அந்த அளவுக்கு நானும் கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்க விரும்புகின்றேன். உனக்கு உனது உயிர் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு ஒருபோதும் இறவாத அரசராம் கடவுளுக்காக மரிப்பதே […]
November 16, 2019

புதுப்படைக்கலன் தாங்கி…. ஆல்ஜியேஸ் புனித சிரேபியன்

இவர் ஒரு படைவீரர். ஆனால் கிறிஸ்து இயேசுவின் மீது கொண்ட பக்தியால் மெர்சடேரியன் என்னும் துறவாசிரமத்தில் இணைந்தார். இத்துறவிகள் தங்கள் உயிரை ஈட்டுத்தொகையாக வைத்து சிறைக்கைதிகளைக் காப்பாற்றி வந்தனர். இத்துறவற சமூகம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் […]
March 23, 2019

பிறந்த நாளில் உயிர்த்தியாகம் செய்த அருளாளர் ஜூசப்பே புக்சி

அன்று ஜூசப்பே புக்சியின் 56-வது பிறந்த நாள். அவர் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த அம்மனிதர்களை ஆரத்தழுவி அவர் வரவேற்றபோது அவர்கள் நெக்கு விட்டுப்போயினர். ஏனெனில் அவர்கள் அவரை வாழ்த்த வரவில்லை. மாறாக, சுட்டு வீழ்த்தவே வந்தனர். […]
November 16, 2018

குருவாக விரும்பியும் ஆகாமல் அருளாளரான புனித பீட்டர்-டோ-ரோட்

சிறுவனாகிய பீற்றர் தயக்கமும் மகிழ்ச்சியும் மேலிட தன் அப்பாவிடம் சென்றான். “அப்பா நான் ஒன்றைக் கேட்டால் மறுக்கமாட்டீர்கள்” என பீடிகை போட்டான். ‘மகனே, என்னசொல்’. “அப்பா நான் ஒரு குருவாக வேண்டும்” மகனுடைய வேண்டுகோளில் ஓர் […]
June 25, 2018

ஜெபமாலையுடன் விண்வீட்டை நோக்கி… அருளாளர் ஸ்ஃபறினோ கிமனஸ் மாலா

அந்தக் கோரக் காட்சியைக் காணும் மனத் துணிச்சல் கிமனசுக்கு இல்லாமற்போனது. எனினும் பார்பஸ்ட்றோ தெருவினூடே குருவானவர் ஒருவரை இழுத்துச் செல்லும் காட்சியைக் கண்டு அவர் வாளாவிருக்கவில்லை. அப்போது ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் மூண்ட காலம். அரசாங்கம் நடத்திய […]
June 16, 2018

நம்பிக்கையை ஊக்குவித்த நற்கவிதை அருளாளர் ஜோசப் இம்பெர்ட்

அந்தக் கப்பலுக்குள் அமர்ந்திருந்த குருக்கள் சேர்ந்திசைத்த அப்பாடல் அவர்களின் மனஉளைச்சலை மாற்றுவதற்குப் பெரிதும் உதவிற்று. ‘லா மெர்சிலெஸ்’ என்னும் தேசப் பக்திப் பாடலுக்கு இணையாக அக்கவிதையை இயற்றியவர் எழுபது வயதைக் கடந்த அருட்தந்தை இம்பெர்ட் அடிகளார் […]
April 28, 2018

மகுடம் சூடியோர்- கொளோண் நகரத்துப் புனித ஜாணும் சக இரத்த சாட்சிகளும்

1572 ஜூலைத் திங்கள் ஆறாம் நாள் கால்வனிசத் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பத்தொன்பது குருவானவர்களை ஹாலந்து நாட்டிலுள்ள தார்க்கம் சிறையிலிருந்து தாஸ்திரா பட்டணத்தில் உள்ள இன்னொரு சிறைக்குக் கொண்டுசென்று கொண்டிருந்தனர். தேவநற்கருணையில் உள்ள இயேசுவின் பிரசன்னத்தை […]
April 26, 2018

துணிச்சலான ஓர் அருட்தந்தை

புனித பெத்ரே பொவேதா காஸ்ட்ரோவோதா: தமது வீட்டைச் சோதனையிட வந்த இராணுவ வீரர்களிடம், நான் ஒரு குருவானவர் என தம் நெஞ்சை நிமிர்த்தித் துணிவுடன் கூறினார், பெத்ரே என்னும் இவ்வருட்தந்தை. நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் அதே […]
April 18, 2018

இளமையின் விழுமிய வேள்வி

முத்திப்பேறுபெற்ற பியறினா மொரோசினி   பியறினா மொரோசினி தான் பிறந்த சிற்றூரைவிட்டு வெளியே செல்வது இதுவே முதல் முறை. ஆம். கற்பைக் கட்டிக்காக்கும் முயற்சியில் வீர மரணம் தழுவிய மரிய கொரேத்தி முத்திப்பேறுபெற்றவராய் பட்டாபிஷேகம் செய்யப்படும் […]
April 12, 2018

புனித ஜாண் ஹவுட்டன்

இங்கிலாந்து தேசத்தில் எக்செஸ் பட்டணத்தில் 1487 ஆம் ஆண்டு ஜாண் ஹவுட்டன் பிறந்தார். திருச்சபைச் சட்டத்திலும் உள்நாட்டுச் சட்டத்திலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். பட்டதாரியாகிய அவருக்கு மணம்முடித்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால் […]