Tit Bits

June 26, 2018

கடவுளுக்குக் கடன்கொடுப்போர்!

கடவுளுக்குக் கொடுப்பதும் கடவுளை நினைத்துக் கொடுப்பதும் பன்மடங்காகத் திரும்பக்கிடைக்கும். இருந்தும் என் நெஞ்சே நீ ஏன் கொடுக்கத் தயங்குகிறாய்?   தாகூரின் கீதாஞ்சலியில் குடிகாக்கும் ஒரு மன்னனைப் பற்றியும் ஓர் இரவலனைப் பற்றியும் ஒரு கதை […]
June 26, 2018

குறையேதுமில்லை சர்வேசா!

ஜப்பான் நாட்டுத் துறவிகள் ஒரு சிறிய மண்குடிசையில் தங்கியிருந்தனர். ஒரு மழைக்காலத்தில் பலத்த சூறைக்காற்று வீசவே, குடிசையில் பாதி இடிந்து விழுந்தது. மேற்கூரையும் காற்றில் பறந்தது. துறவிகளில் ஒருவர் இதைக்கண்டு ஆவேசமுற்றார். கடுங்கோபத்துடன் கடவுளிடம் முறையிட்டார்: […]
June 26, 2018

புகழ்பாக்கள் பூப்பதெப்படியோ?

பொர்ஹாம் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் ஒரு முறை ஒரு பெண்ணின் அழகான பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். பாடல் முடிந்ததும் அவர் தமது அதிருப்தியை வெளியிட்டார். அவரைப்போன்ற சிந்தனையாளரும் அனுபவம் வாய்ந்தவருமான அவரது நண்பர் இதைப்பற்றிக் கூறியது […]
June 26, 2018

இயேசு நிற்கிறார்!

ஸ்தேவானை அவரது கொலைஞர்கள் கல்லெறிந்தபோது இயேசு கடவுளின் வலப்பக்கம் நிற்பதைக் காண்பதாகக் கூறினார் புனித ஸ்தேவான். நான் இப்பகுதியை வாசித்த போது என்னையுமறியாமல் எனக்குள்ளே சில எண்ணங்கள் வெளிப்பட்டன. இயேசு கடவுளின் வலப்பக்கம் அமர்ந்திருக்கிறார் என்றே […]
June 26, 2018

இன்னா செய்தாரை ஒறுத்தல்

அன்னா என்னும் ஆலீஸ் அற்புத உலகைப் படைத்தது எப்படி எனக் கவனியுங்கள். நாமும் இதுபோன்ற அற்புத உலகங்களைப் படைப்போம் வாருங்கள்.   அவர் ஒர் ஆயர். அன்பின் மொத்த ரூபர். அவர் முங்கித் திளைத்த அன்புக் […]
June 26, 2018

இது ஒரு புனிதமான தப்பியோட்டம்

அகிலா என்னும் இளம்பெண் இயேசுவின் அருள்மொழிகளால் உந்தப்பட்டுத் தப்பியோடினாள். அவளது புனிதமான தப்பியோட்டத்தின் அரிய கதை நம்மையும் மெய்யான மகிழ்ச்சிக்குள் வருமாறு அழைக்கிறது.   மரியா சாந்தமாய் அமர்ந்து துணி தைக்கிறார். அது ஓர் அந்திமாலை […]
June 26, 2018

துன்பங்களில் துவளாதீர்கள்

அன்று அவளுக்குத் திருமண நாள். கிட்டத்தட்ட எல்லா ஏற்பாடுகளும் முடிவுற்றன. மிகக் கவனமாக ஜோடிக்கப்பட்ட கேக்கும் வந்தாயிற்று. அங்கே அணியறையில் சிலர் மணப்பெண்ணை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அழகான பட்டுப் புடவையில் மணப்பெண் பார்க்க மிகவும் அம்சமாகத் […]
June 25, 2018

இருள் கடிந்த திருக்காட்சி!

எனக்கு அயலவனாகிய ஒரு சகோதரன் உண்டு. அவன் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆயினும் கடவுள் மீது அவனுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. கோவிலுக்கும் செல்ல விரும்பவில்லை. தேவநற்கருணை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. […]
June 25, 2018

காலம் என்ற அரிய பொக்கிஷம்

ஒரு புதுவீடு கட்ட விரும்பினேன்; அப்போது மழைநீர் சேகரிப்புத் தொட்டி, சூரிய ஆற்றல் பயன்பாடு, உயிரி சமையல் எரிவாயு போன்றவற்றையும் திட்டமிட்டேன். ஒரு துளி மழைநீரைக் கூட வீணாக்காமல் அறுவடை செய்து குடிநீராகவும் குளிநீராகவும் பயன்படுத்தி […]
June 25, 2018

மினி சொன்ன பதில்

நினையாப் பொழுதில் ஒரு தொலைபேசி அழைப்பு. எதிர்முனைக்காரியைச் சட்டெனப் புரியவில்லை. இருப்பினும் பிறகு புரிந்தது அவள் மினி என்று. மினியுடன் ஏற்பட்ட பழக்கம் தற்செயலான ஒன்று. ஒரு பேருந்தில் பயணித்த போது ஏற்பட்ட பழக்கம் அது. […]
June 20, 2018

குறிக்கோள் இல்லாத ஓட்டங்கள்

உசைன் போல்டு என்னும் தடகள வீரர் உலகத்தின் வேகமான ஓட்டப்பந்தயக்காரர் என்னும் பெருமைக்கு உரியவர். மின்னல் வேகத்தில் ஓடும் திறன்பெற்ற அவர் ‘லைட்னிங் போல்டு’ என்றும் அறியப்பட்டிருந்தார். வெறும் 9.58 நொடியில் நூறு மீட்டர் தூரத்தைக் […]
June 20, 2018

வானம் கொணர்ந்த உணவுப் பொட்டலம்!

புனித பிரான்சீஸ் அசீசியார் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் காட்டுக்குச் சென்று மாலை முதல் காலைவரைத் தனித்திருந்து ஜெபிப்பது வழக்கம். இதைப் பார்த்த இன்னொரு சகோதரர் அவரிடம், ‘சுவாமி, உம்மால் எப்படி அங்கே தனித்திருக்க முடிகிறது?’ எனக் […]
June 26, 2018

ஆன்மாவின் வண்ணம் யாது?

ஸ்பானிஷ் துரை மகன் ஜுவான் போறஸ் என்பவருக்கு அன்னா என்னும் நீக்ரோ பெண்ணிடமிருந்து பிறந்த குழந்தை மார்ட்டின் – டி – போறஸ் என அழைக்கப்பட்டது. அவர்கள் தென்னாப்பிரிக்கக் கண்டத்திலுள்ள பெரு என்ற நாட்டில், லீமா […]
June 26, 2018

உண்டியலுக்கு முன்னால்….

வயதான ஓர் ஏழை மனிதர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு காணிக்கை உண்டியலின் முன்னால் வந்துநின்று தனது சட்டைப் பையிலிருந்த நோட்டுகளை வெளியே எடுத்தார். எல்லாமே பத்துரூபாய் நோட்டுகள். அவற்றுள் நல்லதும் புதியதுமான ஒரு நோட்டைத் தேடியெடுத்து […]
June 26, 2018

கடவுளே, நினைவூட்டியதற்கு நன்றி

மங்கலாபுரத்தில் பட்டப்படிப்பு படித்த காலம். நான்காம் பருவத் தேர்வு முடிவுகள் வெளியானபோது எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது. ஆறில் மூன்று தோல்வி. இவ்வளவு நன்றாகப் படித்தும் தோற்றது எப்படி. பழி இயேசுவுக்கு! சிறிது மனம் ஆறியபோது இயேசுவின் […]
June 26, 2018

சிறந்த பரிசில்

அன்னைத் தெரசாவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மிகப்பெரிய ஒரு வாழ்த்துக்கூட்டம் தில்லியில் இந்து அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மத்திய அமைச்சர்களும் உயர்குடி மக்கள் பலரும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் அன்னைத் தெரசா நெஞ்சை நெகிழ்விக்கும் […]
June 25, 2018

நல்லவரும் கெட்டவரும்

பாலைவனத்தில் வனவாசம் மேற்கொண்ட தந்தையரில் புனித மக்காறியோசும் ஒருவர். ஒருநாள் அவர் தமது ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பிவரும் போது ஒரு திருடன் ஆசிரமத்தில் திருடிய தட்டுமுட்டுச் சாமான்களைத் தனது கழுதையின் மீது ஏற்றக் […]
June 20, 2018

திருவிவிலியத்தில் தூசியா?

மேற்படிப்புக்காக ஓர் இளைஞன் வெளிநாடு செல்ல விரும்பினான். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த நாட்களில் அவனுடைய தாய் திருவிவிலியம் ஒன்றை அவனிடம் கொடுத்துக் கூறியது என்னவென்றால், “மகனே, மறக்காமல் இந்த நூலையும் உன்னோடு எடுத்துச் செல். இது […]
June 20, 2018

பாசமான இளநீர் குலைகள் !

கணவனின் முன்கோபத்தாலும் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகளாலும் அவரை முழுமனதோடு அன்பு செய்ய முடியவில்லை என்ற ஆவலாதியுடன் ஓர் ஆற்றுநரிடம் (Councellor) வந்தாள் அப்பெண். அவளுடைய மனக்குறைகளை பொறுமையுடன் கேட்டறிந்த ஆற்றுநர் கூறியது: “அம்மா நாம் […]
June 19, 2018

வாக்கினும் வலிது

ஒவ்வொரு வார இறுதியிலும் மருத்துவமனைகளைச் சந்திப்பது அவரது வழக்கம். ஒருநாள் அவருடைய பத்து வயது இளைய மகளும் கூடவே சென்றாள். அவள் பெயர் ரோஸ். நோயாளிகளை வரிசையாகச் சந்தித்து இறுதியில் ஒரு பெண்ணின் கட்டிலை அடைந்தார். […]
June 19, 2018

அவரிடம் திரும்புவாயா?

திருப்பலி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள் அக்குடும்பத்தினர். மூத்த பையன்கள் இருவர் நடக்கின்றனர். இளைய பையனுக்கு ஒன்றரை வயது. அவனை அப்பா தூக்கி வைத்திருக்கிறார். அண்ணன்மார்களுடன் எட்டுவைத்து நடக்கவே இந்த இளைய மகனுக்கு ஆசை. அதற்காக அவன் […]
June 16, 2018

உணவில்லாத உண்கலம்!

பள்ளியிலிருந்து பிந்தியே வருவது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. அவனுடைய பெற்றோர் இது குறித்து அவனிடம் பல தடவை எச்சரித்தனர்; அதட்டினர். ஆனாலும் அவன் தன் வழக்கத்தை விட்டபாடில்லை. ஒருநாள் அவனது பெற்றோர் அவனுக்குக் கடைசி எச்சரிக்கை விடுத்தனர். […]
May 3, 2018

ஆச்சி என்ன விசேஷம்?

அவ்வூரில் முதிர்ந்த வயதிலுள்ள ஓர் ஆச்சி (பாட்டி) வசித்துவந்தார். ஓர் இளைஞன் அந்த ஆச்சியைப் பார்க்கும்போதெல்லாம், ‘ஆச்சி என்ன விசேஷம்?’ எனக் கேட்காமல் கடந்து போகவே மாட்டான். அவனுக்கு மறுமொழியாக, “என்ன தம்பி, இயேசு சுவாமி […]
May 3, 2018

ஏன் அதை உடைத்தெறிந்தாய்?

சில நாட்களுக்கு முன் நான் ஒரு மொபைல்ஃபோண் வாங்கினேன். மிகவும் விலை குறைந்த செட் அது. அதில் பெரிய வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் எஃப் எம் ரேடியோ (பண்பலை) இருபத்து நான்கு மணிநேரமும் பாட்டுக் […]