Articles

September 8, 2016

தூய ஆவி நமக்கு யாராக இருக்கிறார்?

வாழ்க்கையின் அர்த்தத்தையோ அவசியத்தையோ அறிந்துகொள்வதில்லை என்பதே நவீன உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் ! நான் உங்களுக்குத் தூய ஆவியைக் குறித்துக் கூற விளைகிறேன். என்னைக் கேட்டுக்கொண்டிருக்கும் நீங்கள் அனைவருமே தூய ஆவியைக் குறித்து நிறையவே கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், […]
September 8, 2016

நீ அழுதால் பொறாது என் நெஞ்சு…?

இனி எதிர்பார்ப்பதற்கு ஏதுமில்லை என நம் நெஞ்சு நம்மோடு சொன்னாலும் எல்லாம் முடிந்ததாக நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் சாத்தியக் கூறுகள் எங்கே முடிகின்றனவோ அங்கிருந்து ஆரம்பிக்கிறார் நம் ஆண்டவர் ! துன்பங்களும் துயரங்களும் எல்லாரது வாழ்க்கையிலும் சகஜம்தான். ஆனால் அவற்றை […]
September 7, 2016

நீலிக்கண்ணீரில் இருந்து கல்வாரியை நோக்கி

எவ்வளவோ தியானங்களில் பங்கெடுத்திருக்கிறேன். இருப்பினும் ஏன் எனது வியாதிகள் மாறவில்லை? என்று வருத்தப்படுபவர்களுக்கான விடைதான் இந்தக் கட்டுரை. அன்று நான் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன் கிளாரா மடத்துக் கன்னிகையான என் மூத்த சகோதரி, மஞ்சள் சட்டமிட்ட […]
September 7, 2016

நட்டதற்கு நீர் பாய்ச்சுக!

தற்காலச் சிறுசுகளின் சேட்டைகள் பலவும் கேட்டால் நம்பமுடியாதவை. நம்முடைய சிறுவர்கள் தடைதாண்டியது எங்கே? “தம் மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை அவனை இடைவிடாது தண்டிப்பார். அப்போது அவர்தம் இறுதிநாள்களில் மகிழ்வோடு இருப்பார்” (சீரா 30:1). முதல் மணி அடித்ததும் […]
September 7, 2016

திருவுளம் அறிய

“நீங்கள் வலப்புறமோ இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், இதுதான் வழி; இதில் நடந்து செல்லுங்கள் என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்” (எசா 30:21) சின்னக் குழந்தைகளைத் தாய்மார்கள் நடைபழகச் செய்யும் காட்சி அலாதியானது. குழந்தையை […]
September 6, 2016

ஆண்டவர் அதிசயங்களை செய்கிறார்!!

பல்வேறு இன்னல்களும் இக்கட்டுகளும் வாழ்க்கையை இடைமறிக்க, செய்வதறியாது தவித்துநின்றபோது ‘ஷாலோம் டைம்ஸ்’ -ன் ஓர் இதழ் கையில் கிடைத்தது. அவ்விதழ் சிக்கலான வாழ்வினை எங்ஙனம் சீராக்கியது என்பதைச் சொல்கிறது இக்கட்டுரை. 2006 முதல் நாங்கள் ஷாலோம் தொலைக்காட்சி நேயர்களும், […]
September 6, 2016

வான்வீடு ஏற்றி வைத்த ஒளிவளர் விளக்கு!

நாம் கொண்ட நம்பிக்கை நமது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போதுமானதாய் இருக்கின்றனவா? பாரதநாடு ஈசனைத் தேடும் பாரம்பரிய மிக்க ஒரு பசியபூமி. கடவுளை மனதாரத் தேடும் வாஞ்சை மிக்க முனிவர்களாலும் அந்தத் தேடுதலின் காரணமாய் எண்ணற்ற தெய்வ […]
August 10, 2016

உன் ஒளி விடியல் போல் எழும்!

நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகமெங்கும் பறைசாற்றவும் கிறிஸ்துவின் உயிருள்ள சாட்சிகளாய் மாறவும் இதுவே சிறந்த வழி. ஒரு புதன்கிழமை மாலையில் பொதுமக்கள் சந்திப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கே வெறும் ஆறுமாதமே ஆன ஒரு கைக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. […]
August 10, 2016

இயேசு என்னை நம்பலாமா?

கடவுளா? இல்லை, கடவுள் தரும் அப்பத்துண்டுகளா? எது நமக்கு மிகவும் பிடிக்கும் என எண்ணிப் பார்ப்போம். கஸான்துஸாக்கிஸ் என்னும் புகழ்பெற்ற ஓர் எழுத்தாளர் எழுதிய புதினம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ‘செயின்ட் பிரான்சிஸ்’. பிரான்சீசினுடைய […]
August 10, 2016

பேருந்து போயிற்று; வாழ்க்கை கிடைத்தது…

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகள் மறத்தற்கு இயலாதவை. எவ்வளவு முயன்றாலும் அவை நமது நெஞ்சத்தடங்களில் இருந்து அகலாமல் இருக்கும். அவற்றுள்ளும் சில ஆனந்தமானவை. ஆனால் மற்று சிலவோ கண்ணீரை வரவழைப்பவை. ஆனால் இன்னும் சில […]
August 10, 2016

சாத்தானைப் பொருட்படுத்தலாமா?

தெய்வீகமானவற்றிலிருந்து நம்மை முற்றிலும் அகற்றுகின்ற சாத்தானின் சூழ்ச்சிகளில் அகப்படாதிருக்கவும், அவன் நமக்கு தொல்லை தராமல் இருக்கவும் என்ன வழி ? இறைமக்கள் சாத்தானையும் அவனது சூழ்ச்சிகளையும் அறிவதற்கு எப்போதும் ஆவலாய் இருக்கிறார்கள். அவனது தந்திரங்களைப் பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே நாம் அவனை […]
August 10, 2016

இறையருள் பெறுவதற்கு உங்களையே கையளியுங்கள்

இல்லாமையிலிருந்து அப்பங்களை உருவாக்கி அவர்களுக்கு அளிக்கவும் இயேசுவால் முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக ஒரு சிறுவனின் முழுமையான சமர்ப்பணத்தைப் பலருடைய பசிப்பிணியின் மாமருந்தாக அவர் மாற்றுகின்றார். அந்தச் சிறுவன் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தான் இயேசுவைக் காணச் சென்றான். அற்புதங்களையும் அதிசயங்களையும் […]