March 25, 2019

மூடராவோரும் மூடராக்குவோரும்

நான் ஒரு வங்கியில் கிளை மேலாளராக வேலை பார்த்தவன். ஆனால் அந்த வேலையை உதறிவிட்டு ஒரு முழுநேர சுவிசேஷ ஊழியனாய் மாறி, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. வங்கி வேலையை இராஜினாமா செய்து கொண்ட நாள் […]
March 25, 2019

மடமையால் நொறுங்கிய வீடுகள்

நமது வாழ்க்கை என்னும் ஓடம் முடங்காமல் இருக்கவும் கடவுள் வழங்கும் வரங்களை இழக்காமல் இருக்கவும் இது ஓர் விண்ணக தூது!   எங்கள் மறைமாவட்டத்தில் தாய்மார் சங்கம நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய […]
March 25, 2019

அவர்களைத் திருப்பியது என்ன?

ஒரு குருவானவரும் அவரோடிருந்த சிலருமாக அக்கிராமத்திற்குச்சென்றனர். அதுவோ நாகரீகத்தின் சுவடேதும் பதியாத ஒரு சிற்றூர். அவர்கள் அங்கே இயேசுவை எடுத்துரைத்தனர். ஆனால் இதை விரும்பாத சிலர் அவ்வூரில் இருந்தனர். அவர்கள் கண்களில் தீ பறக்க, அவ்வூரில் […]
March 25, 2019

முகங்கள் பொலிவுற வேண்டுமா?

அப்பத்தில் எழுந்தருளியிருக்கும் இயேசுவை அந்த மனிதர் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். தம்மை மறந்து பேழையில் வதியும் அந்த ஆண்டவரின் அருள் முகத்தை அன்புடன் நோக்கவே, அவரது கண்களில் நீர் வழிந்தது. அப்போது அவருடைய முகத்தில் சோபை அரும்பியது. […]
March 25, 2019

குரு மொழி

இளைஞன் குருவை அணுகி “தூய ஆவியைப் பெறவேண்டுமானால் பாவக்கறை படியாத வெள்ளை உள்ளத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர். அதற்கு மனந்திரும்புதல் அவசியம். மனமாற்றத்தினால் தூய ஆவி அருளப்படுவார். அப்படியானால் எனக்கு தூய ஆவியார் அருளப்படமாட்டாரா?’ எனக்கேட்டான். […]
March 25, 2019

என் சகோதரனுக்கு ஓர் அன்பின் போர்வை

அன்பால் நெய்தெடுத்த ஒரு போர்வையை நான் என் சகோதரனுக்குப் போர்த்த முடியும். அதற்காக நான் செய்ய வேண்டியது என்ன?   ஐம்பது ஏக்கர் வீதம் சொந்த நிலம் உடைய இரண்டு பணக்காரர்கள் அருகருகே தங்கியிருந்தனர். அவர்களுக்கிடையே […]
March 25, 2019

உள்ளத்தைத் தேற்றும் ஒரு பச்சிலை!

நமது உள்ளங்களில் ஆனந்தத்தையும் நிம்மதியையும் விதைக்கக்கூடிய ஒரு பச்சிலை இருக்கிறது. அம்மருந்தைப் பயன்படுத்தும் விதம் குறித்து இக்கட்டுரையாளர் விவரிக்கிறார்.   விண்ணுலகம் செல்வதென்பது அவ்வளவு சுலபமல்ல என்பது நம் கணிப்பு. மனிதரால் இது இயலாதது தான். […]
March 25, 2019

ஒரு கார் வந்த வழி!

‘ஷாலோம் டைம்ஸ்’ என்ற இவ்வான்மீக இதழைப் பாரெங்கும் பரப்ப விரும்பி, மக்களின் பிறந்த நாள் கேளிக்கைகளைத் தவிர்க்கத் துணிந்த இக்கட்டுரையாளர் கண்ணாரக் கண்ட அற்புதங்கள்!   நாட்டையும் வீட்டையும் விட்டுவிட்டு, பெருங்கடலைத் தாண்டி ஆஸ்திரேலியாவின் கரையோரத்தை […]
March 25, 2019

ஒரு சோதனை

என் வீட்டிலிருந்து நான் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு வெறும் மூன்று மணி நேர பயணதூரம்தான். இருப்பினும் வார இறுதியில்தான் நான் வீட்டுக்கு வருவது வழக்கம். ஒரு தடவை நான் வேலைக்குச் சென்ற முதல் நாளிலேயே பயங்கரமான […]
March 25, 2019

துன்பங்களை எளிதாக்கும் எளியவழி!

துன்பமே இல்லாத வாழ்க்கை எதுவுமில்லை. ஆனால் அத்துன்பங்களின் தீவிரத்தை எளிதாக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.   வாழ்க்கையில் சாதனை படைத்தவர்களை நாம் அற்புத கண்களோடு ஏறிட்டுப் பார்ப்பதுண்டு. இவர்களால் இது எப்படி சாத்தியமாயிற்று என வியப்பதும் […]
March 25, 2019

கண்ணீரில் தோய்ந்த திருப்பாடல்

கடவுளின் ஊழியனாக மாறுவதற்கான தகுதி எதுவும் எனக்கில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் நீங்கள் அவருக்குத் தேவை. நற்செய்தி யாருடைய புத்தியிலும் உதித்தது அல்ல. எனவே தூய ஆவியின் அபிஷேக அக்கினி யாருக்குக் கிடைக்கிறதோ அவர் […]
March 25, 2019

நான் சிறைக்குச் செல்ல வேண்டும்

தானாகச் சிறைசெல்ல விழையும் யாரேனும் உளரோ? சுயமாகச் சிந்நிக்கும் நேரம் இது. பெல்ஜியம் தேசத்தில் உள்ள பிரிஸ்தாம் சிற்றூரில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கிறிஸ்தீனா தனது 15-வது அகவையில் அநாதையானாள். பின்னர் அவளுக்கு நேர்ந்த […]